/ மாவட்ட செய்திகள்
/ விழுப்புரம்
/ பஸ் மீது லாரி மோதி கோர விபத்து! 10 பேர் பலத்த காயம் | Bus-Lorry Accident | Villupuram
பஸ் மீது லாரி மோதி கோர விபத்து! 10 பேர் பலத்த காயம் | Bus-Lorry Accident | Villupuram
சென்னையில் இருந்து திருச்சி நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. விழுப்புரம் அருகே ஜானகிபுரம் பகுதிக்கு வந்தபோது, கிரேன் ஏற்றி சென்ற கனரக லாரி அரசு பஸ்சின் பின்னால் மோதியது.
ஜன 04, 2024