/ மாவட்ட செய்திகள்
/ விழுப்புரம்
/ அனுமன் ஜெயந்தி விழா கோலாகலம் 2000 litres balabhishekam to Anjaneyar
அனுமன் ஜெயந்தி விழா கோலாகலம் 2000 litres balabhishekam to Anjaneyar
அனுமன் ஜெயந்தியையொட்டி விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த பஞ்சவடியில் 36 அடி விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மூலவருக்கு 2000 லிட்டர் பாலபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஜன 11, 2024