/ மாவட்ட செய்திகள்
/ விழுப்புரம்
/ பாமக தலைவர் அன்புமணி குற்றச்சாட்டு | stalin | anbumani | dmk | pmk
பாமக தலைவர் அன்புமணி குற்றச்சாட்டு | stalin | anbumani | dmk | pmk
இட ஒதுக்கீடு கேட்டு உயிரிழந்த பாமக தியாகிகளின் நினைவு நாள் மற்றும் ஈ.வெ. ராமசாமி பெரியார் பிறந்த நாள் விழா தைலாபுரம் பாமக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. பாமக தலைவர் அன்புமணி தலைமை வகித்தார். கட்சிக்கொடியை பாமக நிறுவனர் ராமதாஸ் ஏற்றி வைத்தார். நிகழ்ச்சிக்குப் பின் அன்புமணி செய்தியாளர்களை சந்தித்தார்.
செப் 17, 2024