உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / விழுப்புரம் / வக்ரகாளியம்மனுக்கு பாலபிஷேகம்|Chandramouleeswarar Temple function|Villupuram

வக்ரகாளியம்மனுக்கு பாலபிஷேகம்|Chandramouleeswarar Temple function|Villupuram

விழுப்புரம் மாவட்டம் திருவக்கரையில் வானுார் வடிவாம்பிகை உடனுறை சந்திர மவுலீஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா கடந்த 14 ம் தேதி துவங்கியது. இக்கோயில் தொண்டை நாட்டு சிவத்தலங்களில் 30வது தலம் மற்றும் திருஞானசம்மந்தரால் பாடல் பெற்ற சிறப்பு வாய்ந்தது. இங்கு சித்ரா பௌர்ணமி ஜோதி தரிசன விழா சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தீபம் ஏற்றி வழிபட்டனர்.

ஏப் 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !