உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / விழுப்புரம் / பல மாவட்ட பக்தர்கள் பங்கேற்பு | melmalayanur Kovil festival

பல மாவட்ட பக்தர்கள் பங்கேற்பு | melmalayanur Kovil festival

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் புரட்டாசி மாத அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் கோலாலமாக நடைபெற்றது. அமாவாசை முன்னிட்டு அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேக வழிபாடுகள் நடைபெற்று தீபாராதனை நடந்தது. இரவு உற்சவர் அங்காளம்மன் வைஷ்ணவி தேவி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நள்ளிரவு அங்காளம்மன் ஊஞ்சல் உற்சவத்திற்காக மண்டபத்தில் எழுந்தருளினார். பல மாவட்டங்களில் இருந்து வந்த பக்தர்கள் அம்மனை வழிபட்டு மகிழ்ந்தனர்.

அக் 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ