/ மாவட்ட செய்திகள்
/ விழுப்புரம்
/ இரு கட்சியினருக்கு இடையே மோதல் |naam tamizhar candidate attack|Dmk
இரு கட்சியினருக்கு இடையே மோதல் |naam tamizhar candidate attack|Dmk
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு அனைத்துக் கட்சியினர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். துரவி கிராமத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா பிரச்சாரம் செய்யதார். அங்கு வந்த திமுகவினர் சிலர் அவர் மீது கற்களை வீசி தாக்க முயன்றனர். இதையடுத்து திமுகவினருக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே போலீசார் முன்னிலையில் மோதல் ஏற்பட்டது. போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி மோதலை முடிவுக்கு கொண்டு வந்தனர்.
ஜூலை 06, 2024