/ மாவட்ட செய்திகள்
/ விழுப்புரம்
/ பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி? | what is the Use of prohibition conference...Ramadass question.
பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி? | what is the Use of prohibition conference...Ramadass question.
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் சாராய ஆலை நடத்துபவர்களுடன் கூட்டணி வைத்துக்கொண்டு மதுவிலக்கு ஒழிப்பு மாநாடு நடத்துவதால் என்ன பயன் என கேள்வி எழுப்பினார்.
அக் 03, 2024