உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / விழுப்புரம் / மும்மதத்தவர் பங்கேற்று வழிபாடு|Siddhar peedam |guru poojai| hindus Muslims chirstians worshiped

மும்மதத்தவர் பங்கேற்று வழிபாடு|Siddhar peedam |guru poojai| hindus Muslims chirstians worshiped

மும்மதத்தவர் பங்கேற்று வழிபாடு/Siddhar peedam /guru poojai/ hindus Muslims chirstians worshiped விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ளது சின்னபாபு சமுத்திரம். இந்த கிராமத்தில் மகான் படே சாயபு ஜீவசமாதி உள்ளது. இந்த ஜீவசமாதியில் மாசி மாதத்தில் குருபூஜை நடைபெறும். இந்த ஆண்டு 159 ஆவது குருபூஜை நடைபெற்றது. குருபூஜை முன்னிட்டு படே சாயுபுவின் ஜீவசமாதி மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. சமாதிக்கு அருகே உள்ள அபித குஜலாம்பிகை உடனுறை ஸ்ரீ அருணாச்சலேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. குருபூஜையில் இந்துக்கள், முஸ்லிம்கள், மற்றும் கிறிஸ்துவர்கள் என மும்மதத்தினர் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

மார் 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி