உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / விழுப்புரம் / தமிழகத்துல போலீசுக்கே பாதுகாப்பு இல்லையா? | Stop Ragging| Women safety| Police Action| Villupuram

தமிழகத்துல போலீசுக்கே பாதுகாப்பு இல்லையா? | Stop Ragging| Women safety| Police Action| Villupuram

மாணவியை கேலி, கிண்டல் செய்த இளைஞர் தட்டிக்கேட்ட போலீஸ் மீது பயங்கர தாக்குதல் போலீஸ் சட்டையை பிடித்து தாக்கிய இளைஞர் தமிழகத்துல போலீசுக்கே பாதுகாப்பு இல்லையா? கண்ணீர் விட்டு கதறிய பெற்றோர் பட்டப்பகலில் நடுரோட்டில் நடந்த பகீர் சம்பவம் தமிழகத்துல திரும்புன பக்கமெல்லாம் சட்டம் ஒழுங்கு சீர்குலஞ்சு கிடக்கு.

நவ 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி