/ மாவட்ட செய்திகள்
/ விருதுநகர்
/ சமூக நல அலுவலக பெண் அதிகாரிகள் இருவர் கைது Bribe 2 Female Officers Arressted Viruthunagar
சமூக நல அலுவலக பெண் அதிகாரிகள் இருவர் கைது Bribe 2 Female Officers Arressted Viruthunagar
விருதுநகர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ஜெயமுருகன். பெயின்டர். மனைவி பாண்டீஸ்வரி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். தமிழக முதல்வர் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தனது மகள்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் நிரந்தர வைப்பு நிதி பெறுவதற்காக ஜெயமுருகன் கடந்தாண்டு நவம்பர் 23 ல் ஆன்லைனில் விண்ணப்பித்தனர்.
ஆக 01, 2024