/ மாவட்ட செய்திகள்
/ விருதுநகர்
/ விளக்கு, கல்பந்து, சில்லுவட்டு கண்டெடுப்பு Terracotta seal found in vembakottai excavation
விளக்கு, கல்பந்து, சில்லுவட்டு கண்டெடுப்பு Terracotta seal found in vembakottai excavation
விருதுநகர் மாவட்டம் விஜய கரிசல் குளத்தில் ஐந்தாயிரம் ஆண்டின் நுண் கற்காலத்தை அறியும் வகையில் வைப்பாற்றின் வடகரை மேட்டுகாடு பகுதியில் 3-ம் கட்ட அகழாய்வு பணி கடந்த ஜூன் 18 ம் தேதி முதல் நடக்கிறது.
ஆக 18, 2024