/ மாவட்ட செய்திகள்
/ விருதுநகர்
/ சொக்கநாதர் திருக்கல்யாணம் கோலாகலம் Virudhunagar Meenakshi Chokanathr Temple
சொக்கநாதர் திருக்கல்யாணம் கோலாகலம் Virudhunagar Meenakshi Chokanathr Temple
விருதுநகர் சொக்கநாதர் கோயிலில் 55 வது ஆண்டு ஆவணி திருவிழா கடந்த 5 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி தினமும் மீனாட்சி சொக்கர் பல்வேறு வாகனங்களில் வீதி உலா எழுந்தருளினர். எட்டாவது நாள் திருவிழாவில் திருக்கல்யாணம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. முன்னதாக சொக்கநாதர் பிரியாவிடை, மீனாட்சியுடன் அலங்கரிக்கப்பட்ட கோயில் வளாக மண்டபத்தில் எழுந்தருளினார்.
செப் 12, 2024