உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / விருதுநகர் / பாஜ வெற்றி பெற வழிபாடு | Actor Sarath Kumar Anga Pradesanam

பாஜ வெற்றி பெற வழிபாடு | Actor Sarath Kumar Anga Pradesanam

பாரதிய ஜனதா கட்சி அனைத்து இடங்களிலும் வெற்றி பெற விருதுநகரில் நடிகர் சரத்குமார் கோவிலில் அங்க பிரதேசம் செய்தார். விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயிலில் விருதுநகர் பாராளுமன்ற பாஜவேட்பாளர் நடிகை ராதிகா வெற்றி பெற நடிகர் சரத்குமார் கோவிலில் அங்கப் பிரதட்சணம் செய்தார். நிகழ்ச்சியில் நடிகை ராதிகா சரத்குமார், தொழிலதிபர் முரளி மற்றும் பாஜகவினர் னைவரும் கலந்து கொண்டனர்.

ஜூன் 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ