உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / விருதுநகர் / தீப்பெட்டி, பட்டாசு தொழிலுக்காக குரல் கொடுப்பேன் : நயினார் நாகேந்திரன்

தீப்பெட்டி, பட்டாசு தொழிலுக்காக குரல் கொடுப்பேன் : நயினார் நாகேந்திரன்

தீப்பெட்டி, பட்டாசு தொழிலுக்காக குரல் கொடுப்பேன்: நயினார் நாகேந்திரன் | Sattur | ₹14.5 lakh crore in central funds | can Stalin deny it: Nainar Nagendran விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டசபை தொகுதியில் என்டிஏ கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சாத்தூர் டிஆர்ஓ கனகராஜிடம் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். அவருடன் மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் உடன் இருந்தார்.

ஏப் 06, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !