வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நுதலும் தான் வாயால் கெடும் ...... அருமையான முதுமொழி ...திருத்தங்கள் ராஜேந்தரபாலாஜி இதேபோல் தந்து ஆதி தீவிர பேச்சால் மக்களிடம் வெறுப்பை கட்டிக்கொள்கிறார் .
ஸ்டாலினுக்கு கோவம் வந்துச்சி... என்ன நடக்கும்...? Rajendra Balaji Speech | Stalin vs Vijay | ADMK
ஸ்டாலினுக்கு கோவம் வந்துச்சி... என்ன நடக்கும்...? Rajendra Balaji Speech | Stalin vs Vijay | ADMK ‛திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மட்டும் கோவம் வந்துச்சு... என்னப்பண்ணுவார் தெரியுமா...ணு அதகளப்படுத்திருக்காரு மாஜி மந்திரி ராஜேந்திர பாலாஜி. திமுககாரங்களையே ஓவர் டேக் செஞ்சி திமுகவையும், ஸ்டாலினையும் தூக்கி பேசுறத பார்த்த அதிமுக தொண்டர்கள், உண்மையிலேயே இவர் ராஜேந்திர பாலாஜி தானா... நாமா அதிமுக கூட்டத்துக்கு தான் வந்திருக்கிறோமாணு தங்களையே ஒரு முறை கில்லி பார்த்துக்கிட்டாங்க. அப்படி ராஜேந்திர பாலாஜி என்ன பேசுனாருனு, நீங்களே கேளுங்க...! திமுகவும் அதிமுகவும் கூட்டு வச்சி ஆட்சியை பிடிக்க முயற்சி பண்ணாங்கணும் அடுத்த தேர்தல்ல 2 கட்சியும் கண்டிப்பா கூட்டணி வைப்பாங்கணும் தவெக பேசிட்டு வர்றது உண்மை தானோணு மக்களையே யோசிக்க வச்சிருக்கு ராஜேந்திர பாலாஜி பேச்சு.
நுதலும் தான் வாயால் கெடும் ...... அருமையான முதுமொழி ...திருத்தங்கள் ராஜேந்தரபாலாஜி இதேபோல் தந்து ஆதி தீவிர பேச்சால் மக்களிடம் வெறுப்பை கட்டிக்கொள்கிறார் .