உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / விருதுநகர் / குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் இடைநிற்றல் மாணவர்கள்: கலெக்டர் திடுக்

குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் இடைநிற்றல் மாணவர்கள்: கலெக்டர் திடுக்

குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் இடைநிற்றல் மாணவர்கள்: கலெக்டர் திடுக் | Virudhunagar | Student dropping out of school விருதுநகர் மருத்துவக்கல்லூரி கலையரங்கில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர்களுக்கான மாநாடு நடைபெற்றது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்தார். மாநில திட்ட ஆலோசகர் ரத்னவிஜயன் முன்னிலை வகித்தார். 11 வட்டாரங்களை சேர்ந்த 1300 பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக் குழு தலைவர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர். மாநாட்டில் சிறப்பாக செயல்பட்ட 25 பள்ளி மேலாண்மைக் குழுக்களுக்கு கலெக்டர் சான்றிதழ் வழங்கி கெளரவித்தார். முன்னதாக பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஏற்பாடுகளை முதன்மைக்கல்வி அலுவலர் வளர்மதி செய்திருந்தார்.

பிப் 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை