உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / விருதுநகர் / பிரதோஷம் மற்றும் பௌர்ணமி தினங்களுக்கான சிறப்பு அனுமதி | Virudhunagar | Sundaragiri Mahalingam Temple

பிரதோஷம் மற்றும் பௌர்ணமி தினங்களுக்கான சிறப்பு அனுமதி | Virudhunagar | Sundaragiri Mahalingam Temple

விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் 17 ம் தேதி ஆவணி மாத பிறப்பு, சனி பிரதோஷம் மற்றும் திங்கட்கிழமை 19 ம் தேதி பௌர்ணமியை முன்னிட்டு 17 ம் தேதி முதல் 20 ம் தேதி வரை 4 நாட்களுக்கு மலையேறி சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவர். மழை பெய்தால் மலையேற அனுமதி கிடையாது என வனத்துறை அறிவித்துள்ளது.

ஆக 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி