/ தினமலர் டிவி
/ சிறப்பு தொகுப்புகள்
/ 16 மணி நேரம் பரிதவித்த மக்கள்| kabali elephant| public safety| Wildlife| Valparai
16 மணி நேரம் பரிதவித்த மக்கள்| kabali elephant| public safety| Wildlife| Valparai
Festival leaveக்கு குடும்பத்தோட tour போறது ஒரு தனி சந்தோஷம். அதுலயும் கேரளா நிறைய பேரோட favorite. அந்த லிஸ்ட்ல தமிழக கேரளா பார்டர் பக்கத்துல இருக்குற அதிரப்பள்ளி falls , முக்கிய tourist spot . நல்ல அடர்ந்த காட்டுப்பாதை வழியா தான் அதிரப்பள்ளிக்கு போக முடியும். முந்தின நாள் ராத்திரி, அதிரப்பள்ளி போற ரோட்ல பயங்கர டிராஃபிக். என்னடா இது? ஒரு வண்டி கூட இம்மி நகரலனு பாத்தா, மக்களுக்கு பெரிய ஷாக்.
அக் 21, 2025