உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சிறப்பு தொகுப்புகள் / வேளாண் படிப்புகளில் ஆராய்ச்சியை மேம்படுத்துவது அவசியம்! Agri University | Ex VC | Ramasamy | DMK

வேளாண் படிப்புகளில் ஆராய்ச்சியை மேம்படுத்துவது அவசியம்! Agri University | Ex VC | Ramasamy | DMK

மதுரையில் வேளாண் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. ஆனால் ஆட்சி முடியவுள்ள நிலையில் அதுகுறித்த எந்த அறிவிப்பும் வரவில்லை. மதுரையில் வேளாண் பல்கலைக்கழகம் அமைய விடாமல் தடுக்கும் அம்சம் எது என தமிழக வேளாண் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ராமசாமி விளக்குகிறார்.

ஆக 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி