உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சிறப்பு தொகுப்புகள் / திருமணம் நிச்சயிக்கப்பட்ட காதலிக்கு காதலன் செய்த கொடூரம் | Andhra Crime | Acid | Andhra girlfriend

திருமணம் நிச்சயிக்கப்பட்ட காதலிக்கு காதலன் செய்த கொடூரம் | Andhra Crime | Acid | Andhra girlfriend

ஆந்திர மாநிலம் அன்னமையா மாவட்டத்தில் உள்ள மதனப்பள்ளி நகரை சேர்ந்தவர் கணேஷ். மதனப்பள்ளியில் உள்ள கல்லூரியில் கணேஷ் படித்தபோது தன்னுடன் படித்த சக மாணவியை காதலித்தார். அவரும் பழகினார். படிப்பை முடித்ததும் இளம்பெண் சொந்த ஊரான குர்ரம் கொண்டா நகருக்கு சென்றுவிட்டார். இதனால் இருவருக்கும் இடையே இருந்த நெருக்கம் குறைந்தது.

பிப் 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !