/ தினமலர் டிவி
/ சிறப்பு தொகுப்புகள்
/ மெரினா துயரம் எப்படி நடந்தது? அதிர்ச்சி தகவல் | Chennai marina beach tragedy | Marina air show death
மெரினா துயரம் எப்படி நடந்தது? அதிர்ச்சி தகவல் | Chennai marina beach tragedy | Marina air show death
இந்திய விமானப் படையின் 92-வது ஆண்டு விழாவை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் நடந்த விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க கூட்டம் கூட்டமாக மக்கள் திரண்டனர். கூட்டத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். வெயிலின் தாக்கத்தால் அவர்கள் மரணம் அடைந்ததாக தமிழக அரசு கூறியது. வெயில் கொடுமையில் சிக்கினால் மரணம் நேர்வது ஏன்? வெயிலின் உக்கிரத்தில் இருந்து உடலை தற்காப்பது எப்படி என்பது பற்றி அவசர சிகிச்சை நிபுணர் டாக்டர் விபி சந்திரசேகரன் கூறுவதை கேட்கலாம்.
அக் 07, 2024