உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சிறப்பு தொகுப்புகள் / கலெக்டர் கொடுக்கும் பூங்கொத்து எங்கேருந்து வருது? | CM Vijay | Tvk | Debate

கலெக்டர் கொடுக்கும் பூங்கொத்து எங்கேருந்து வருது? | CM Vijay | Tvk | Debate

கலெக்டர் கொடுக்கும் பூங்கொத்து எங்கேருந்து வருது? | CM Vijay | Tvk | Debate.

ஜூலை 17, 2026

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூலை 23, 2026 17:59

கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத் துறை பிடிக்கும் அலுவலர்கள் யாராக இருந்தாலும் அவர்களுடைய வீட்டினை இடித்து விட்டு அந்த இடத்தை அரசு எடுத்துக் கொள்ள வேண்டும். பெரிய ஊழல் செய்யும் அலுவலர்கள் வீடு மற்றும் அவர்களுடைய ரத்த சம்பந்த உறவுகளின் வீடு நிலம் கார் போன்ற அனைத்தும் அரசு கைப்பற்றி கொண்டு உடனடியாக அவர்களை வெளியேறி விட வேண்டும். அவர்கள் வழக்கு போட்டு வெற்றி பெற்றால் மட்டுமே அதனை திருப்பி தர வேண்டும். அதுவரை திருப்பி தர கூடாது. மந்திரிகள் எம்எல்ஏக்கள் பத்திரிகைகள் பேட்டி கொடுக்கும் போதும் அல்லது ஏதாவது பொது மேடை கூட்டங்களில் பேசும் போது பொறுப்பு மிக்க அரசு அதிகாரியை நோடல் ஆபீசராக நியமித்து அவர்கள் பேசுவதை பதிவு செய்து வைக்க வேண்டும். அதனை இணையத்தில் வெளியிட வேண்டும்.


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூலை 23, 2026 17:50

ஊழல் இந்திய மக்களிடையே புரையோடி போய் இருப்பது உண்மைதான். ஆனால் அதை களையும் நடவடிக்கையில் முதலில் அரசு அதிகாரிகளை கடுமையான முறையில் கண்காணிக்க வேண்டும். ஆசிரியர்கள் உட்பட அனைத்து அரசாங்க சம்பளம் வாங்குபவர்களை கண்காணிக்க வேண்டும். இம்மியளவு தவறு நடந்தால் கூட உடனடியாக அந்த அரசு சம்பளம் வாங்குபவரை டிஸ்மிஸ் தான் செய்ய வேண்டும். பணியிடை நீக்கம் செய்ய கூடாது. கடுமையான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு சம்பளம் வாங்குபவர்களுக்கு துறை ரீதியாக ஏற்படுத்த வேண்டும். தனது வேலையில் தொய்வு காட்டினால் உடனடியாக இரண்டு மூன்று மாதங்களுக்கு பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். மீண்டும் பணியில் தான் முன்பு பணியாற்றிய இடத்தில் இருந்து 200 அல்லது 300 கிலோமீட்டர் தள்ளி பணியமர்த்த வேண்டும். எந்த ஒரு அரசு அலுவலர் அல்லது அரசு சம்பளம் வாங்குபவர்களை இரண்டு வருடங்களுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரிய அனுமதிக்க கூடாது. அரசு பள்ளிகளை கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை போல மாற்றி மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியாக வகுப்புகள் கேந்திரிய வித்யாலயா நடத்துவது போல் மாற்றி இந்த இடமாற்றங்கள் தயவு தாட்சண்யம் பார்க்காமல் மாற்ற வேண்டும். எந்த அரசு அதிகாரிக்கும் அல்லது அரசு சம்பளம் வாங்குபவர்களுக்கும் பதவி நீட்டிப்பு தரக்கூடாது. அரசு அதிகாரிகள் அரசு அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் ஆசிரியர்கள் போக்குவரத்து ஊழியர்கள் இன்ன பிற ஊழியர்கள் சம்பளமும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் சம்பளமும் அதிக வித்தியாசம் இல்லாமல் 5 அல்லது 10 சதவீதத்திற்குள் இருக்கும் படியாக வைத்து கொள்ள வேண்டும்.


Sampath
ஜூலை 18, 2026 20:49

இந்த கடமையை இதுவரை செய்ய முயற்சிக்க கூட இல்லை . இதை பாராட்ட மனம் இல்லையென்றால் இந்த பேச்சாளர் அமைதியை காப்பது நல்லது.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ