உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சிறப்பு தொகுப்புகள் / விஸ்வரூபம் எடுக்குறதுக்கு முன்னாடி கவனிக்கப்படுமா? | Free Bus | Bus Free for Women | Vetri Payanam

விஸ்வரூபம் எடுக்குறதுக்கு முன்னாடி கவனிக்கப்படுமா? | Free Bus | Bus Free for Women | Vetri Payanam

அரசு புறநகர் பஸ்சில் பெண்கள் இலவசமா பயணம் செய்யும் வெற்றி பயண திட்டம் அக்., 2ம்தேதி நடைமுறைக்கு வந்தது. 80 கிலோ மீட்டர் வரை இலவசம்ன்னு இருந்ததை 120 கி.மீ க்கு அதிகரிச்சாங்க. இது ஒரு பக்கம் பெண்களுக்கு சந்தோசமாக இருந்தாலும், இன்னொரு பக்கம் பேரிடியாய் போய் விழுந்துச்சு. ஏற்கனவே திமுக ஆட்சியில டவுன் பஸ்சுல பெண்கள் இலவசமா பயணிச்சாங்க. அப்போவே தனியார் பஸ்களுக்கு லேசான தடுமாற்றம் இருந்துச்சு. பஸ்கள் எண்ணிக்கை குறைவாக இருந்ததால சரி கட்டி இழுத்துட்டு போனாங்க.

அக் 31, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ