உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சிறப்பு தொகுப்புகள் / 24 ஏக்கரில் மக்காச்சோளம் ஆராய்ச்சி நிலையம் Drone காட்சிகள் | EXCLUSIVE STORY - Episode 1

24 ஏக்கரில் மக்காச்சோளம் ஆராய்ச்சி நிலையம் Drone காட்சிகள் | EXCLUSIVE STORY - Episode 1

திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே வாகரையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தின் மக்காச்சோளம் ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ளது. சுமார் 24 ஏக்கர் பரப்பளவு கொண்டது. 15 ஆண்டுகளாக விவசாயிகளுக்கு மகத்தான சேவை செய்து வருகிறது. மக்காச்சோளம் ஆராய்ச்சி நிலையத்தின் பணிகள் குறித்து பேசுகிறார், ஆராய்ச்சி நிலையத்தின் உதவிப் பேராசிரியர் மற்றும் தலைவர் செல்வகுமார்.

டிச 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை