உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சிறப்பு தொகுப்புகள் / ஆயுர்வேத மருந்துகள் தயாரிக்க கோமியமே அடிப்படை | DR.Sivakumar | Cow Urine

ஆயுர்வேத மருந்துகள் தயாரிக்க கோமியமே அடிப்படை | DR.Sivakumar | Cow Urine

பசு கோமியம் குடிப்பது நல்லதா இல்லையா? என்ற விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், கோமியத்தில் மருத்துவ குணம் இருப்பதாக கோவை கால்நடை பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் டாக்டர் சிவக்குமார் சொல்கிறார். பசு வளர்ப்பு என்பது சவாலானதாக மாறி உள்ள இக்காலத்தில் கோமியம் குறித்த விவாதங்கள் தேவையற்றது என்கிறார்.

ஜன 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ