வாசகர்கள் கருத்துகள் ( 4 )
இபிஎப் ஓய்வூதியம் மாதம் 3000 கூட இல்லாத ஏழை தொழிலாளி எப்படி காலம் கழிக்க முடியும் பல வயதான ஓய்வு பெற்ற தொழிலாளிகள் செக்யூரிட்டி பணி செய்கின்றனர் தினமும் 12 மணி நேர வேலை பாவம் அய்யா
ஓய்வூதியம் ஒரு மனிதனுக்கு நிம்மதியான ஓய்வை தரும். மற்றும் மனைவிக்கும் ஒரு பாதுகாப்பு மற்றும் தன்னம்பிக்கை..
ஓய்வூதியத் திட்டத்தின் முதன்மை நோக்கம் ஓய்வு காலத்தில் நிதி சுதந்திரத்தை உறுதி செய்வதாகும். இது வீட்டுவசதி, சுகாதாரம் மற்றும் அன்றாட வாழ்க்கை போன்ற அத்தியாவசிய செலவுகளை மற்றவர்களைச் சார்ந்து இல்லாமல் ஈடுகட்ட உங்களை அனுமதிக்கிறது.
ஓய்வூதியத் திட்டத்தின் முதல் நோக்கம் ஓய்வு காலத்தில் நிதி சுதந்திரத்தை உறுதி செய்வதாகும். இது வீட்டுவசதி, சுகாதாரம் மற்றும் அன்றாட வாழ்க்கை போன்ற அத்தியாவசிய செலவுகளை மற்றவர்களின் மகன் மற்றும் மகளைச் சார்ந்து இல்லாமல் ஈடுகட்ட உங்களை அனுமதிக்கிறது.