/ தினமலர் டிவி
/ சிறப்பு தொகுப்புகள்
/ ஆட்சியாளர்கள் அயோக்கியர் ஆகிவிட்டால் இப்படித்தான்! | Dinamalar Exclusive Interview
ஆட்சியாளர்கள் அயோக்கியர் ஆகிவிட்டால் இப்படித்தான்! | Dinamalar Exclusive Interview
அரசுத்துறையில் லஞ்சம், ஊழல் மலிந்துவிட்டது. ஊழல் நடக்காத துறைகளே இல்லை என்ற அளவிற்கு நாடு கெட்டுப்போய்விட்டது. ஊழலை ஒழிக்க என்ன செய்யலாம் என யோசனை சொல்கிறார் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் கோவை மாவட்ட செயலாளர் வேலு.
ஜூலை 18, 2024