/ தினமலர் டிவி
/ சிறப்பு தொகுப்புகள்
/ உங்கள நம்பி ஓட்டு போட்டதுக்கு நல்லா பண்றீங்க - தமிழக அரசின் | GAMEPLAY | Teachers | 900 crore fund
உங்கள நம்பி ஓட்டு போட்டதுக்கு நல்லா பண்றீங்க - தமிழக அரசின் | GAMEPLAY | Teachers | 900 crore fund
தமிழக அரசு பள்ளிகளில் கணினி அறிவியலின் மேம்பாட்டுக்காக, மத்திய அரசு 900 கோடி நிதி ஒதுக்கியது. ஆனால் அந்த பணம் என்ன ஆனது என்ற கேள்வி எழுந்துள்ளது. தகுதி இருந்தும் பணி கிடைக்காமல் 60,000 ஆசிரியர்கள் தவிக்கின்றனர். இது பற்றி விளக்குகிறார் கணினி ஆசிரியர்கள் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்கம் மாநில ஓருங்கிணைப்பாளர் முனைவர் சூர்யா.
ஜூன் 11, 2025