உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சிறப்பு தொகுப்புகள் / எந்தெந்த சூழலில் தங்கம் தொலைந்தால் காப்பீடு கிடைக்கும்? | Gold insurance | Insurance consultant

எந்தெந்த சூழலில் தங்கம் தொலைந்தால் காப்பீடு கிடைக்கும்? | Gold insurance | Insurance consultant

காணாமல் போகும் நகைகளை ஒரு வருடத்திற்குள் போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், இன்சூரன்ஸ் மூலம் அவற்றை திருப்பி கொடுக்கும் நடைமுறையை தமிழக அரசு முன் மாதிரியாக செயல்படுத்த வேண்டும் என பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை சமீபத்தில் கூறி இருந்தார். உண்மையில் தங்கத்திற்கு உள்ள காப்பீடு திட்டத்தின் நிலை என்ன என்பது பற்றி விளக்குகிறார் காப்பீடு ஆலோசகர் கவுசல்யா,

ஜூலை 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ