உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சிறப்பு தொகுப்புகள் / ஏற்றுமதியாளர்களுக்கு ரிசர்வ் வங்கி இன்ப அதிர்ச்சி: இது பொருளாதார பாய்ச்சல் | India GDP | SBI

ஏற்றுமதியாளர்களுக்கு ரிசர்வ் வங்கி இன்ப அதிர்ச்சி: இது பொருளாதார பாய்ச்சல் | India GDP | SBI

இந்தியாவில் இருந்து சீனாவுக்கு ஏற்றுமதி, கடந்த ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலத்தில், 1.10 லட்சம் கோடி ரூபாயாக பதிவாகி உள்ளது. இது முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில், 33 சதவீதம் அதிகரித்துள்ளது என மத்திய வர்த்தக அமைச்சகத்தின் தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா - சீனா இடையே இருதரப்பு வர்த்தக உறவு மேம்பட்டு வருவதை காட்டும் வகையில் இது உள்ளது. இந்தியாவில் இருந்து புண்ணாக்கு, கடல் உணவு பொருட்கள், தொலைத்தொடர்பு சாதனங்கள், மசாலா பொருட்கள் ஆகியவற்றின் ஏற்றுமதி கணிசமாக அதிகரித்துள்ளது.

ஜன 10, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ