வாசகர்கள் கருத்துகள் ( 2 )
Tvk kararkal seiyyum addagasaththai paarththaal iverkal Ravananin varisugalai irukkalaam.
இப்போ இவ்வளவு எழுத்தாளர்கள் பொய்யான கதை எழுதும் போது , வால்மீகி எழுதியதும் உண்மை கதை தானா என்ற சந்தேகம் நெறைய பேருக்கு உள்ளது , இப்போ டெக்னாலஜி இருக்கு அப்போ ஒரு செய்தி பக்கத்துக்கு ஊருக்கு போகவே பல நாட்கள் ஆகும்னு எல்லோருக்கும் தெரியும் , ஒரு பொய்யான விஷயத்தை உண்மை என்று நம்ப வைப்பது சுலபம் , நாடகத்தில் நடித்து காட்டினால் போதும் அது தான் நடந்து இருக்கிறது