/ தினமலர் டிவி
/ சிறப்பு தொகுப்புகள்
/ ஒரு சொட்டு சாராயம் இல்லாமல் ஒழிக்க வழி இருக்கு | Kallakurichi | Kalrayan Hills
ஒரு சொட்டு சாராயம் இல்லாமல் ஒழிக்க வழி இருக்கு | Kallakurichi | Kalrayan Hills
கள்ளக்குறிச்சி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை மாவட்டங்களை உள்ளடக்கியது கல்வராயன் மலை. இங்கு 50,000 மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். பிழைப்பு தேடி வெளிமாவட்டம், மாநிலங்களுக்கு கூலி வேலைக்கு செல்கின்றனர். கல்வராயன்மலை மக்களின் பிரதான தொழில் மரவள்ளி, மக்காச்சோளம் விவசாயம். இங்கு விளைவிக்கப்படும் பயிர்களை 50 கிலோமீட்டர் தொலைவு எடுத்து சென்று விற்க வேண்டி உள்ளது. இதனால் போட்ட அசல் கூட வருவதில்லை என பெரும்பாலானோர் விவசாயத்தில் ஆர்வம் காட்டுவதில்லை. சாராயம் காய்ச்சுவது, ஆந்திரா சென்று செம்மரம் கடத்துவது என பல குற்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்.
ஆக 02, 2024