உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சிறப்பு தொகுப்புகள் / மக்காச்சோளம் சாகுபடி - விவசாயிகளுக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட் | Maizecultivation | Cornproduction

மக்காச்சோளம் சாகுபடி - விவசாயிகளுக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட் | Maizecultivation | Cornproduction

திருவள்ளூர் மாவட்டம், தேர்வாய்கண்டிகை தொழிற்பூங்காவில் உள்ள எஸ்.எல்.பி எத்தனால் தொழிற்சாலை வளாகத்தில், தமிழ்நாடு வேளாண்பல்கலையின் அனைத்திந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சி திட்டம் - மக்காச்சோளம் மற்றும் வேளாண் துறை இணைந்து, மக்காச்சோளம் சாகுபடி தொழில் நுட்ப கருத்தரங்கை நேற்று நடத்தின. வேளாண் அதிகாரிகள் பானுமதி, கலாதேவி, கோவை வேளாண் பல்கலை சிறுதானியங்கள் துறை தலைவர் சிவகுமார் மற்றும் வேளாண் அதிகாரி மோகன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

டிச 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை