/ தினமலர் டிவி
/ சிறப்பு தொகுப்புகள்
/ போரில் பாகிஸ்தானை ஓட ஓட அடித்த எமனுக்கு இந்தியா ஓய்வு mig 21 fighter jet | ind vs pak | IAF | Tejas
போரில் பாகிஸ்தானை ஓட ஓட அடித்த எமனுக்கு இந்தியா ஓய்வு mig 21 fighter jet | ind vs pak | IAF | Tejas
இந்தியா வசம் உள்ள 6 வகையான போர் விமானங்களில் அதிக சண்டை செய்த போர் விமானம் என்றால் அது மிக்-21 ரக போர் விமானங்கள் தான். இந்த ரக போர் விமானங்களை மொத்தமாக கழற்றி விடப்போவதாக இப்போது இந்தியா அறிவித்துள்ளது. செப்டம்பர் மாதம் குட் பை பார்ட்டி நடக்க இருக்கிறது. பாகிஸ்தானுக்கு எதிராக மிகப்பெரிய போரில் குதித்து, அதில் வெற்றி கண்ட 70 நாட்களில் இப்படியொரு முடிவை நம் ராணுவம் எதற்காக எடுத்தது என்பதை பார்க்கலாம்.
ஜூலை 23, 2025