/ தினமலர் டிவி
/ சிறப்பு தொகுப்புகள்
/ சென்னையில் வெளிநாட்டு உணவு திருவிழா | Oorum Unavum | Chennai | Food Festival
சென்னையில் வெளிநாட்டு உணவு திருவிழா | Oorum Unavum | Chennai | Food Festival
சென்னை செம்மொழி பூங்காவில் ஊரும் உணவும் என்ற பெயரில் புலம்பெயர்ந்த மக்களின் உணவு திருவிழா நடக்கிறது. இன்று முதல் வரும் 7ம் தேதி வரை 3 நாட்கள் நடக்க உள்ளது. பொதுமக்களுக்கு அனுமதி இலவசம். பல்வேறு பகுதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட உணவு வகைகள் இடம் பெற்றுள்ளது. இலங்கை, மியான்மார் நாடுகளில் இருந்து புலம்பெயந்தவர்கள் அவர்களது பாரம்பரிய உணவை காட்சிபடுத்தினர்.
ஜூலை 05, 2024