/ தினமலர் டிவி
/ சிறப்பு தொகுப்புகள்
/ 1798ல் நடந்த அதிசிய நிகழ்வு | ஏரி காத்த ராமர் கோயில் | ramar Temple
1798ல் நடந்த அதிசிய நிகழ்வு | ஏரி காத்த ராமர் கோயில் | ramar Temple
காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகத்தில் ஏரி காத்த ராமர் கோயில் உள்ளது. ராமருக்குரிய சிறப்பான கோயில்களில் இதுவும் ஒன்று. சீதையின் கரங்களை பற்றிக்கொண்டு ராமர் காட்சி அளிப்பதை இங்கு காண முடியும். ராமானுஜர் தீட்சை பெற்ற தலமும் இது தான். சீதை ராமருக்கு அருகே லட்சுமணர் இருக்கிறார். சுவாமி சன்னதிக்கு வலப்புறம் ஜனகவல்லி தயாருக்கு தனி சன்னதி உள்ளது
ஜன 24, 2024