/ தினமலர் டிவி
/ சிறப்பு தொகுப்புகள்
/ ஞாபகம் வருதே ஞாபகம் வருதே - வாண்டுகளாக மாறிய முன்னாள் மாணவர்கள் | Reunion | 96movie | Tanjorenews
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே - வாண்டுகளாக மாறிய முன்னாள் மாணவர்கள் | Reunion | 96movie | Tanjorenews
வாழ்க்கையில் இந்த நாட்கள் மீண்டும் கிடைக்காதா என ஏங்கிய கனவுகள் நிஜத்தில் கிடைத்தது நினைத்தாலே இனிக்கும் பள்ளி பருவ நாட்கள் மீண்டும் விசிட் செய்ய வாய்ப்பு கிடைத்தால் அதை விட சந்தோஷம் ஏது? 30 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த மாணவர்கள், வாண்டுகளாகவே மாறிவிட்டனர். தஞ்சை மாவட்டம் கருக்காடிப்பட்டி கிராமத்தில் தான் இந்த நெகிழ்ச்சியான நிகழ்வு நடந்துள்ளது. இங்குள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் 1994-95 ம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த 63 மாணவ மாணவிகள் 30 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்து கொண்டனர்,
அக் 15, 2025