உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சிறப்பு தொகுப்புகள் / Space-ல் இருந்து சுனிதா கொடுத்த மெசேஜ் - நடந்தது என்ன? | What happened to Sunita Williams | NASA

Space-ல் இருந்து சுனிதா கொடுத்த மெசேஜ் - நடந்தது என்ன? | What happened to Sunita Williams | NASA

அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் கடந்த மாதம் விண்வெளிக்கு சென்றார். அவர் ஒரு வாரத்தில் பூமிக்கு திரும்ப இருந்த நிலையில், தரையிறங்குவதில் ஒரு மாதமாக சிக்கல் நீடித்து வருகிறது. அவர் எப்போது பூமிக்கு திரும்புவார்? நாசா என்ன திட்டம் வைத்துள்ளது ? என்பது குறித்து ஸ்பேஸ் கிட்ஸ் நிறுவனர் ஸ்ரீமதி கேசன் விளக்குகிறார்.

ஜூலை 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை