உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சிறப்பு தொகுப்புகள் / கோவையை தொடர்ந்து சென்னையில் வர்த்தகத்தை விரிவாக்கும் சன்னி டைமண்ட்ஸ் | Sunny Diamonds

கோவையை தொடர்ந்து சென்னையில் வர்த்தகத்தை விரிவாக்கும் சன்னி டைமண்ட்ஸ் | Sunny Diamonds

நகை விற்பனையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக செயல்டும் சன்னி டைமண்ட்ஸ் நிறுவனம், சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில், 5000 சதுர அடி பரப்பளவிலான சிக்னேச்சர் ஷோரூமை திறந்துள்ளது. கேரளா மற்றும் கோவையில் சிறப்பாக செயல்படும் இந்நிறுவனம், தற்போது சென்னையில் வர்த்தகத்தை விரிவுபடுத்தியுள்ளது.

அக் 31, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை