உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சிறப்பு தொகுப்புகள் / வைரஸ் காய்ச்சல் தடுக்க மருத்துவர் சிறப்பு ஆலோசனை | VirusFever | TN Health department | Doctor Advise

வைரஸ் காய்ச்சல் தடுக்க மருத்துவர் சிறப்பு ஆலோசனை | VirusFever | TN Health department | Doctor Advise

தமிழகம் முழுவதும் வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வருவதாகவும், தற்காப்பு நடவடிக்கையாக மக்கள் முக கவசம் அணிய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்த திடீர் வைரஸ் பாதிப்பில் சிக்காமல் தடுக்க மருத்துவர் வித்யா லட்சுமி அறிவுரை வழங்குகிறார். வித்யா லட்சுமி தேவராஜன் மருத்துவர், தொற்று நோய் நிபுணர் #Virus #Fever #TNHealthdepartment #DoctorAdvise

செப் 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ