வாசகர்கள் கருத்துகள் ( 2 )
அய்யய்யாயோ அடேய் உதயா சபரீ நான் தலையால அசிச்சுக்கிட்டனே கேட்டீங்களாடா? உப்பாய் பாரூங்கடா போச்சு போச்சு போச்சு கோடி கோடியாப் போச்சே பறந்தூரச் சுத்திச் சுத்தி எப்பிடி எப்பியெல்லாம் நிலங்கள வளச்சுப் போட்டம் போச்சேடா எல்லாம் போச்சேடா விமான நெலயத்த ஒடனே கட்டி முடிச்சிருக்கணும்
அப்பாடா1 ஒருத்தரு இப்ப நேரா வணக்கம் சொல்லறாரு இன்னொருத்தரு இன்னம் கோடாலி வெட்டு வணக்கம்தான் போடராரு பாக்கறத்துக்கே பயம்மா இருக்குது அம்பி