உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கோவை மக்களை குளிர்வித்த கனமழை: நிலத்தடி நீர் மட்டம் உயரும் என பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி

கோவை மக்களை குளிர்வித்த கனமழை: நிலத்தடி நீர் மட்டம் உயரும் என பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி

கோவையில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்வதால் நொய்யலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றுப்பாதையில், நீண்ட நாட்களுக்கு பின் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

அக் 25, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை