உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காந்தாரா, காளி, பேய், ராணுவ வீரர்கள், ஆதிவாசிகள் வேடமிட்ட இளைஞர்கள் | Trichy | Marriage Ceremony

காந்தாரா, காளி, பேய், ராணுவ வீரர்கள், ஆதிவாசிகள் வேடமிட்ட இளைஞர்கள் | Trichy | Marriage Ceremony

காந்தாரா, காளி, பேய், ராணுவ வீரர்கள், ஆதிவாசிகள் வேடமிட்ட இளைஞர்கள் | Trichy | Marriage Ceremony for Spirits / Unique Ritual Worship திருச்சி மாவட்டம், மணப்பாறை பெரியமணப்பட்டி மாரியம்மன் கோயிலில் கடந்த வாரம் ஊர் திருவிழா கோலாகலகமாக தொடங்கியது. சுற்றுவட்டார 9 கிராம மக்கள் சேர்ந்து கொண்டாடும் திருவிழாவின் நிறைவாக படுகளம் திருவிழா நடைபெற்றது. சின்னமணப்பட்டியில் மூங்கில் குச்சிகளால் கட்டப்பட்டு ஆண், பெண் பூதங்களுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது.

மே 27, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை