உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மதுரை, கோவைக்கு மெட்ரோ ரயில் வருமா, வராதா செல்லுார் ராஜூ பதில் | Madurai | Metro | MK Stalin

மதுரை, கோவைக்கு மெட்ரோ ரயில் வருமா, வராதா செல்லுார் ராஜூ பதில் | Madurai | Metro | MK Stalin

மதுரை, கோவைக்கு மெட்ரோ ரயில் வருமா, வராதா செல்லுார் ராஜூ பதில் | Madurai | Metro | MK Stalin மதுரை, கோவைக்கு மெட்ரோ ரயில் வருமா, வராதா என்ற ஏக்கம் மக்கள்ட அதிகரிச்சிட்டு வருது. இத்திட்டத்த மத்திய அரசு கைவிட்டதா புரளி கிளம்பியிருக்கு. ஆனா திட்டத்த மத்திய அரசு கைவிடல. சில திருத்தங்களைத் தான் கடிதாசி மூலமாக கேட்டுருக்குன்னு முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ மதுர மக்களுக்கு செய்தியாளர் மூலமா புட்டு புட்டு வச்சிருக்காரு.

நவ 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ