/ தினமலர் டிவி
/ பொது
/ புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் இந்தியா சாதனை; 18,600 கோடிக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்து
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் இந்தியா சாதனை; 18,600 கோடிக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்து
இந்தியா - நியூசிலாந்து இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால், இரு நாட்டு வர்த்தம் பெரிய அளவில் எழுச்சி பெரும் என மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தம் சரக்கு, வர்த்தகம், சேவைகள், சுங்க நடைமுறைகள், வர்த்தக எளிதாக்கம், சுகாதார மற்றும் தர நெறிமுறைகள், தகராறு தீர்வு உள்ளிட்ட 20 அத்தியாயங்களை உள்ளடக்கியது. இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஜவுளி, பிளாஸ்டிக் பொருட்கள், தோல் பொருட்கள், பொறியியல் பொருட்களுக்கு நியூசிலாந்தில் சுங்கவரி முற்றிலும் கிடையாது.
ஏப் 28, 2026