உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திமுக அனுமதி தந்த திட்டம் அதிரடி ரத்து? மெகா ஊழலை தோண்டும் தவெக | CMDA Approval Cancelled

திமுக அனுமதி தந்த திட்டம் அதிரடி ரத்து? மெகா ஊழலை தோண்டும் தவெக | CMDA Approval Cancelled

திமுக அனுமதி தந்த திட்டம் அதிரடி ரத்து? மெகா ஊழலை தோண்டும் தவெக | CMDA Approval Cancelled | Perumbakkam Project சென்னை மேடவாக்கம் முதல் பெரும்பாக்கம் வரை பள்ளிக்கரணை சதுப்பு நிலம் பரவியுள்ளது. தென்சென்னையின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் பாதிக்கப்படாமல் இருக்கவும், கடல்நீர், நிலத்தடி நீருடன் கலக்காமல் இருக்கவும், பள்ளிக்கரணை சதுப்பு நிலம் உதவுகிறது. கடந்த 20 ஆண்டுகளில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ஒட்டிய பகுதிகளில் குடியிருப்புகள், அடுக்குமாடி வணிக மற்றும் அலுவலக வளாகங்கள் அதிகமாக வந்துள்ளன.

ஜூன் 19, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை