உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வட மாநிலங்களில் சத் பூஜை கோலாகலம்: சூரியனுக்கு நன்றி செலுத்தி மனமுருக வேண்டிய பக்தர்கள்

வட மாநிலங்களில் சத் பூஜை கோலாகலம்: சூரியனுக்கு நன்றி செலுத்தி மனமுருக வேண்டிய பக்தர்கள்

தீபாவளியை தொடர்ந்து வரும் சஷ்டியன்று, வட மாநிலங்களில் சத் பூஜை கொண்டாடப்படுகிறது. பூமியின் உள்ள சகல ஜீவராசிகளும் தன் கிரணங்களால் அருள் பாலிக்கும் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் பூஜையாக இது அமைந்துள்ளது.

நவ 16, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை