உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கட்டண உயர்வை ரத்து செய்ய களம் இறங்கிய ஜனநாயக வாலிபர் சங்கம் | Arasaradi Railway Ground | madurai

கட்டண உயர்வை ரத்து செய்ய களம் இறங்கிய ஜனநாயக வாலிபர் சங்கம் | Arasaradi Railway Ground | madurai

கட்டண உயர்வை ரத்து செய்ய களம் இறங்கிய ஜனநாயக வாலிபர் சங்கம் | Arasaradi Railway Ground | Fee Increase | DYFI Protest | Madurai மதுரை அரசரடி ரயில்வே மைதானத்தின் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் இன்று காலை அரசரடி ரயில்வே மைதானத்தில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இந்த மைதானம் சதர்ன் ரயில்வே ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் கட்டுப்பாட்டில் நிர்வகிக்கப்படுகிறது. கடந்த 2021 - 2026 வரை வாக்கிங் செல்ல மாதம் 200 ரூபாய், ஜிம் 300, ஷட்டில்காக் 4 பேர் கொண்ட டீம் 1500, ஃபுட்பால் 11 பேர் கொண்ட டீம் 3000, கார் பார்க்கிங் 200 மற்றும் டூவீலர் பார்க்கிங் 50 ரூபாய் என கட்டணம் வசூலிக்கப்பட்டது.

ஜூலை 09, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ