உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / முக்கொம்பு அணையை கட்டிய பிரிட்டிஷ் இன்ஜினீயர் மாவீரர் சர் ஆர்தர் காட்டன் | Sir Arthur Cotton

முக்கொம்பு அணையை கட்டிய பிரிட்டிஷ் இன்ஜினீயர் மாவீரர் சர் ஆர்தர் காட்டன் | Sir Arthur Cotton

முக்கொம்பு அணையை கட்டிய பிரிட்டிஷ் இன்ஜினீயர் மாவீரர் சர் ஆர்தர் காட்டன் | Sir Arthur Cotton | Museum | Farmers Emphasis | Trichy திருச்சி மாவட்டம் முக்கொம்பில் வரலாற்று சிறப்பு மிக்க முக்கொம்பு அணையைக் கட்டிய இந்திய நீர்ப்பாசனத்தின் தந்தை என்று போற்றப்படும் ஆங்கிலேய இன்ஜினீயர் சா் ஆர்தர் காட்டன். இவரது 223வது பிறந்தநாள் தினம் திருச்சி முக்கொம்பில் இன்று வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.

மே 16, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை