உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா மிஸ்டர்? என மக்கள் கொதிப்பு | Tree hole in Highways road

உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா மிஸ்டர்? என மக்கள் கொதிப்பு | Tree hole in Highways road

உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா மிஸ்டர்? என மக்கள் கொதிப்பு | Tree hole in Highways road | Councillor husband மதுரையில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் போடப்பட்ட புதிய ரோட்டில் பள்ளம் தோண்டிய திமுக பிரமுகர் மரக்கன்று நடுவதற்காக ரோட்டை பெயர்த்து எடுத்ததாக திமுக பிரமுகர் சப்பைக்கட்டு மரக்கன்று நட யாரிடமும் அனுமதி பெறத் தேவையில்லை என்கிறார் திமுக பிரமுகர் உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா மிஸ்டர் என பெண்கள் கேள்வி

ஜன 24, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி